நீட் தேர்வு ஆன்லைனில் நடைபெறுமா..? - மத்திய கல்வி மந்திரி வெளியிட்ட தகவல்
நீட் தேர்வு ஆன்லைனில் நடத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
18 Dec 2024 6:24 AM ISTநீட் தேர்வு கல்வி கட்டமைப்பை அழிக்கக்கூடியது: அப்பாவு
நீட் தேர்வு கல்வி கட்டமைப்பை அழிக்கக்கூடியது என தமிழ்நாடு சட்டசபை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
24 Nov 2024 8:04 PM ISTதமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை அழிக்கக் கூடியது நீட் தேர்வு - சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை அழிக்கக் கூடியது நீட் தேர்வு என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
24 Nov 2024 3:54 PM ISTநீட் தேர்வில் சாதிக்க விரும்பிய மாணவியை 6 மாதங்களாக அடைத்து வைத்து பலாத்காரம்; 2 ஆசிரியர்கள் கைது
சித்திக் வேறொரு பயிற்சி மாணவியை, பாலியல் துன்புறுத்தல் செய்யும் வீடியோ வைரலான பின்னர், அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
10 Nov 2024 5:53 AM ISTகடுமையான மன அழுத்தம்: 'நீட்' பயிற்சி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
விடுதி அறையில் 18-வயது நீட் பயிற்சி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
9 Nov 2024 6:21 AM ISTநீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி- மத்திய அரசு ஏற்பாடு
இணையதளம் வாயிலாக நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு இலவச பயிற்சியை வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
4 Nov 2024 3:15 AM ISTநீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும்- மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை
முறைகேடுகளை தவிர்க்க நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
30 Oct 2024 11:45 PM ISTமாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கு: நீட் பயிற்சி மைய உரிமையாளர் கர்நாடகாவில் பதுங்கலா?
நீட் பயிற்சி மைய உரிமையாளர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
23 Oct 2024 12:24 AM ISTநெல்லை: நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் சித்திரவதை - மனித உரிமை ஆணையம் விசாரணை
நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை அடிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
18 Oct 2024 5:49 PM ISTராஜஸ்தானின் கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை
கோட்டா நகரில் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 Oct 2024 5:16 PM ISTநீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசு எதையும் செய்யவில்லை: எடப்பாடி பழனிசாமி
நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகவும், காங்கிரசும்தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
10 Oct 2024 12:01 PM ISTஇனியும் இந்த தவறுகள் நடக்கக் கூடாது
முதுநிலை படிப்புக்கான ‘நீட்’ தேர்வை தேசிய மருத்துவத்தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. இந்த தேர்வை எம்.பி.பி.எஸ். படித்து முடித்து டாக்டர்களாக இருப்பவர்கள் எழுதுவார்கள்.
29 Aug 2024 7:02 AM IST